Sunday, February 6, 2011

கட்டுரைகள்

  இந்த  உலகம்  எப்படி  படைகபட்டது  என்று படைகபட்டது  என்று  யாராலும்  நிரூபிக்கமுடியாது   அனால் இந்த  உலகில்  உள்ளஎல்லா  ஜீவராசிகளும்  வாழ்வதற்கு   இந்த  உலகத்தில்  உரிமை  உள்ளது  என்பதை  யாராலும் மறுக்கவும் முடியாது  ஆகவே  ஒரு  எருமபைகூட அழிப்பதற்கோ  ஆழ்வதற்கோ மனிதனுக்கு  உரிமையில்லை பிறந்த  ஒவ்வொரு  ஜீவனும்  இயற்கை எப்படி அமைப்பை கொடுதுளதோ  அதை  அனுசரித்து  தன வாழ்க்கையை  வாழவேண்டும் 

No comments:

Post a Comment