Monday, March 7, 2011

மக்கள் சக்தி கட்சி

இப்படிஒரு கட்சி இருப்பது எனக்கு தெரியாது  ,,எனக்கு மட்டும் அல்ல  நாட்டில் எத்தனையோ பேருக்கு தெரியாது இந்த நல்ல நேரத்தில் இப்படி ஒரு கட்சி இருப்பதை  முதலில் பொது மக்கள் தெரிந்து கொல்லும்படி செய்ய வேண்டும் தமிழ் அருவி மணியன்  போன்ற நல்ல மனிதர்களின் வழி காட்டுதலை பெறவண்டும்

No comments:

Post a Comment