சின்ன குருவிகள் சிட்டு குருவிகள் பாரடா =அவை கூட்டம் கூட்டமாய் வானில் பறக்கிற இயற்க்கை அழகினை காணடா உழவன் வாழ்கையில் உற்ற நண்பனாய் - இருக்கும் குருவிகள் தாண்டா குடிசை வீட்டிலே கூரை ஓரத்தில் கூடு கட்டிடும் பாரடா = அவை கூடி வாழ்கிற கொள்கை கொண்டதை கூர்ந்து நீயுமே பாரடா
Sunday, March 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment