படிஏறி ஒரு கூட்டம் விஞ்ச ஏறி ஒரு கூட்டம் ரோப்கார் ஏறி ஒரு கூட்டம் இப்படி பல வழிகளில் மலை ஏறி முருகனிடம் வருகின்ற மக்கள் இறைவனிடம் தங்கள் வேண்டுதலை வேண்டி கேட்கிறார்கள் ஒவ்வொரு மனிதனின் வேண்டுதலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் ஒரு ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த வயதான ஒரு பெண் முருகனிடம் "முருகா நல்லா மழை பெய்ய வேண்டும் வேளாமைநல்லா இருக்கணும் ஆடுமாடு நல்லா இருக்கணும் கைகால் சுகதைகொடுகனும் " இப்படி சத்தம் போட்டு அருகில் இருக்கும் யாரையும் கண்டுகொலாமல் இறைவனிடம் வேண்டியது சுயநலமில்லாத இந்த வேண்டுதல் எவ்வளவு புனிதமானது என எண்ணிவியந்தேன் இந்த எண்ணம் எல்லோர்க்கும் எல்லா விசயங்களிலும் இருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment