மணவிழா காணுகின்ற மணமக்கள் வாழ்க மனதார வாழ்த்துகிறேன் மகிழ்வோடு வாழ்க கனிவான குணம்பெற்று கடல்போல வாழ்க கரைபோல இணைந்து பலகாலங்கள் வாழ்க இலரத்தின் பெருமைகளை இருவருமே பெற்று இன்பமுடன் இணைந்து நீங்கள் இணையின்றி வாழ்க காண்போரும் கற்றோரும் பாராட்ட வாழ்க கடவுள் அருள் உண்டு கவலை இன்றி வாழ்க நட்போடும் நகைபோடும் எபோதும் வாழ்க இவன் பெற்றோர் யார் என்று ஊர் போற்ற வாழ்க அழகான மழலைகள் அளவோடு பெற்று தெளிவான புதுவாழ்வில் தேன் போல வாழ்க செல்வங்கள் பலபெற்று சிறபபோடு வாழ்க் சிரிபோடும் மகிழ்வோடும் தேர்போல வாழ்க் மலை போலும் கடல் போலும் நிலைபெற்று வாழ்க் மங்காத புகழோடு பல காலம் வாழ்க் குருவி போல காக்கைபோல கூடி நீங்கள் வாழ்க் கூடாதோர் நட்பு நீக்கி கொள்கை உடன் வாழ்க் அன்பு மிக்கஎனது நண்பர் அருணாசலம் அவர்போன்றே அருமை நண்பர் அண்ணாதுரை இருவர் வீட்டு திருமணத்தை காணுகின்ற பெருமை தந்த கடவுளுக்கு நன்றி வாழ்க் மணமகள் ........ நன்றி
Wednesday, March 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment