பெருமை மிக்க பெரியோரும் பேரு பெற்ற சான்றோரும் அவை நிறைந்து கலந்துகொண்ட அருமையான திருமணத்தில் முருகனது பாதம் தொட்டு முதல் கவிதை படிக்கின்றேன் எளிமை மிக்க இனிய நண்பர் எனன்பிற்கு ரிய நண்பர் உதவி செய்யும் உயர்தகுனம் உயிரோடு கலந்த நண்பர் ஓயாமல் தொண்டுசெய்யும் ஒப்பற்ற மனிதரவர் எனதருமை அன்பு நண்பர் அருணாசலம் என்பேன் இவர் வீட்டு செல்வங்கள் என்றென்றும் வாழ்கவென்று இக்கவிதை படிகின்றேன் இனி நீங்கள் கேட்பதற்கு
Wednesday, March 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment