தூக்கிபிடித்த தோள்களை -அவன் சோதனை செய்து விட்டன துன்பத்தில் இருந்த நேரத்தை -எல்லாம் தூக்கி எரிந்து விட்டான் பணம் வந்ததும் குணம் போனது மனம் மாருதப்ப்பா ,,,,,மனிதன் தினம் மாறிடும் நிலை வந்ததே ,,,, விடை கூறு நண்பா நீ விடை கூறு நண்பா பணம் காசுகள் புகழ் வேசங்கள் சரியானதல்ல -அவை களைந்து ஓடிடும் மேகம் போன்றது நிலையானதல்ல
Tuesday, March 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment