விழிகள் நான்கும்சந்தித்தபோது - ஏதோ நடந்தது எனவே இமைகள் துடித்தது இமைகள் நான்கும் துடித்தபோது - இதழ்கள் சிரித்தது இதழ்கள் நான்கும் சிரித்தபோது =இதயம் மலர்ந்தது இதயம் இரண்டும் மலர்ந்தபோது = உலகம் மறைந்தது =இந்த உலகம் மறைந்தது
Thursday, March 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment