சேரும் இடத்தை முடிவு செய்தால் செல்லும் வழியை பார்க்காதே =உன் எண்ணமும் செயலும் உண்மை என்றால் ஊரார் சொல்வதை நினைக்காதே சத்தியம் என்றும் தோற்காது தத்துவம் என்றும் அழியாது சந்தர்பம் உன்னை நெருங்கிடும் போது
சரியாய் அதனை பயன்படுத்து
No comments:
Post a Comment