உன் தவறுகளை சுட்டி காட்டுபவன் உன் வளர்ச்சியை விரும்புகிறான் உன்னை பாராட்டிமட்டுமே பேசுபவன் உன்னை பாதாளத்தில் தள்ளிவிடுவான் புகழ்ச்சிக்கு மயங்காதே இகழ்ச்சிக்கு பயக்க்காதே ஒட்டுமொத்த சமுதாயமும் தவறான பாதையில் சந்தோசமாக கண்ணை மூடிக்கொண்டு போய்க்கொண்டிருகிறது அதை திருத்துவதற்காக நீ எடுக்கிற முயற்சிகள் உனக்கு மன நிறைவை தரலாமே ஒழிய மக்களிடத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்து சேர்க்காது ஆற்று நீரின் வேகத்தை அணைபோட்டு ஓரளவு மட்டுமே தடுக்க முடியும்
Sunday, March 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment